நம்மூர் பெப்ஸி தயாரிக்கும் முறைகள்!
நண்பர் வீரா அவர்கள், தினமும் எனக்கு சில படங்களுடன் கூடிய செய்திகளை இமெயிலில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.
அவர் நம்நாட்டில் சில இடங்களில் தயாரிக்கப்படும் போலி குளிர்பானங்களை படங்களுடன் அனுப்பி இருந்தார். இதற்கு முன்பு தமிழ்மணத்தில் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இதோ உங்களுக்காக...
WATCH IT BEFORE YOU GULP IT!!!!!!!
Please forward this mail to as FEW as possible ......................
Great boy picking the colors to prepare the PEPSI

Men at work - washing the bottles

Men at work washing the bottles Fully

Boys placing the bottles in the tray

Boy filling the PEPSI Soooooo... called

Boy filling the PEPSI & checking for the air bubles

Boy filling the Gas in the bottels

Boy searching for the right caps

Great man at capping the bottel

Quality checking and Success****

Don't say now Yeh Dil Mange More!!!!!
REEBOK's OFFICIAL CAR




4 Comments:
ஏனுங்க அந்த பசங்க நம்மூருங்களா கொஞ்சம் மூஞ்சிய உத்துப் பாருங்க
The title "நம்மூர் பெப்ஸி தயாரிக்கும் முறைகள்" is very misleading.
you could have added "Poli" before "Pepsi"! :)
sorry for using tanglish - i don't hv access to tamil keyboard!
இந்த படங்கள் உண்மையான குளிர்பானத்தி னுடையதா அல்லது போலியா என்பது வேறு வி சயம். ஆனால் பெப்சியும் கோக்கும் இந்தியாவில் தடைசெய்யப்படவேண்டிய பொருள்.
ரொம்ப நாளைக்கு முன்னாடியே இந்த இமெயில் சுத்திக்கிட்டு இருந்துச்சே...
இன்னும் மக்கள் இதைக் குடிசைத் தொழிலா செஞ்சிட்டுதான் இருக்காங்களா?
நல்லவேளை, நான் இந்த எழவு எதையும் குடிக்கிறதில்லை. தண்ணீர் மட்டும் விதிவிலக்கு :)
Post a Comment
<< Home