$user_name="Jeyakumar";

Thursday, April 20, 2006

25 லட்சம் லாட்டரி வியாபாரிகள் திமுக-விற்கு ஆதரவு

தினகரன் செய்தி



லாட்டரி விற்கும் 25 லட்சம் குடும்பங்களில் அடுப்பு எறியும்.
அதை வாங்கும் 50 லட்சம் கும்பங்களில் என்ன எறியும்?
வயிறா?. இதுக்கு மக்கள்தான் பதில் சொல்லனும்.


5 Comments:

At 5:03 AM, Blogger Muthu said...

தலைப்பு திமுக விற்கு ஆதரவாக இருக்கிறது.மாத்திடுங்க.

 
At 5:09 AM, Blogger லக்கிலுக் said...

பணக்காரர்கள் சம்பாதிக்கும் குதிரைப் பந்தயத்தை நடத்தும் அரசு.... ஏழைமக்கள் பிழைப்பை ஓட்ட விற்கும் லாட்டரிச் சீட்டில் கை வைத்தது ஏன்? சரியாக கட்டிங்ஸ் வரவில்லையா?

 
At 9:10 PM, Blogger தமிழ்மறவன் said...

//லாட்டரி விற்கும் 25 லட்சம் குடும்பங்களில் அடுப்பு எறியும்.
அதை வாங்கும் 50 லட்சம் கும்பங்களில் என்ன எறியும்?
வயிறா?//

டாஸ்மார்க் சாரயம் குடிப்பவர்களுக்கு எது எரியுமோ அதுதான் இதுவும்.
அப்படின்னா அம்மாகிட்ட சொல்லி சசிகலா கும்பலின் சாரய ஆலைய மூடசொல்லுங்க இன்னும் அதிகமான குடும்பங்கள் வயிறு நல்லாயிருக்கும்.

 
At 11:33 PM, Blogger ஜெயக்குமார் said...

டாஸ்மார்க் கடைகள், ஒரு காலத்தில் சமூக விரோதிகள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்துக்காரர்களிடம் இருந்தது. இப்போது அரசே நடத்துவதால், இவர்களின் அட்டகாசங்களும், லஞ்சங்களும் குறைந்துவிட்டன.

பாண்டிச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் அந்த ஊர் மக்களைவிட நம் தமிழ்நாட்டு மக்கள் தான் அதிகம் பயனடைகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.

லாட்டரியை எளிதாக சட்டம் போட்டு ஒழிக்கலாம், ஆனால் சாரயம், எவ்வளவுதான் தடுத்தாலும் கள்ளச்சாராயம் என்கிற பெயரில் முளைத்துகொண்டுதான் இருக்கும், பல உயிர்களைக் குடித்துக்கொண்டுதான் இருக்கும்

 
At 11:36 PM, Blogger Bharaniru_balraj said...

தி மு க மறுபடியும் பரிசுசீட்டு திட்டத்தை கொண்டு வருவார்கள் என்ற ந்ம்பிக்கை அவர்களுக்கு இருக்கலாம்.

ஆணால் அரசே நடத்த வேண்டும். இதனால் ஊனமுற்றவர்கள், பார்வையற்றோர் போன்றவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

கோல்டன் மிடாஸ் (டாஸ்மார்க்) போன்று இல்லாமல் நியாயமான முறையில் நடத்தினால் அரசுக்கு இது கூட ஒரு லாபம் தரும் வழியே.

 

Post a Comment

<< Home