$user_name="Jeyakumar";

Thursday, June 01, 2006

வந்துவிட்டார் போலி!

போலி தன்னுடைய விளையாட்டை என்னிடமும் காட்ட ஆரம்பித்துவிட்டதால் என்னுடைய சரியான தளத்தை தமிழ்மணம் வாசகர்கள் அனைவருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.
என்னுடைய தளத்திற்கும், போலியுடனுடைய தளத்திற்கும் ஒரே ஒரு சிறிய வித்தியாசம் தான் என்னுடைய தளம் "je"-வுடன் ஆரம்பிக்கும், போலியுடைய தளம் "ja" வுடன் ஆரம்பிக்கும்.

என்னுடையது
http://jeyakumar777.blogspot.com
profile
http://www.blogger.com/profile/20967563

போலியுடைது.

http://jayakumar777.blogspot.com/
போலியுடைய profile
http://www.blogger.com/profile/25330994

1 Comments:

At 6:29 AM, Blogger அருள் குமார் said...

சந்தோஷப்படுங்க ஜெயக்குமார். நீங்க பெரியாளாயிட்டீங்க!

வாழ்த்துக்கள் :)

 

Post a Comment

<< Home